சடஹான

நடப்பு நிதியியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்குகின்ற சிங்கள மொழியில் வெளிவருகின்ற காலாந்தர வெளியீடாகும். கட்டுரைகளில் வெளியிடப்படும் கருத்துக்கள் எழுத்தாளர்களின் கருத்துக்களேயாகும் என்பதுடன்  இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களல்ல.

ISSN 1391-3697