2025ஆம் ஆண்டிற்கான நாணயக் கொள்கைச் சபை கூட்டங்களும் நாணயக் கொள்கை முன்கூட்டி வெளியிடப்படும் கால அட்டவணை
அறிவிப்பு இலக்கம். |
நாணயக் கொள்கைச் சபை கூட்டங்களின் திகதி | அறிவிப்புத் திகதி |
1 | 2025 சனவாி 28, செவ்வாய்க்கிழமை |
2025 சனவாி 29, புதன்கிழமை |
2 | 2025 மாச்சு 25, செவ்வாய்க்கிழமை | 2025 மாச்சு 26, புதன்கிழமை |
3 | 2025 மே 21, புதன்கிழமை (2025 மே 27இற்கு முன்னா் திட்டமிடப்பட்டது)* | 2025 மே 22, வியாழக்கிழமை (2025 மே 28இற்கு முன்னா் திட்டமிடப்பட்டது)* |
4 | 2025 யூலை 22, செவ்வாய்க்கிழமை |
2025 யூலை 23, புதன்கிழமை |
5 | 2025 செத்தெம்பா் 23, செவ்வாய்க்கிழமை | 2025 செத்தெம்பா் 24, புதன்கிழமை |
6 | 2025 நவெம்பர் 25, செவ்வாய்க்கிழமை | 2025 நவெம்பர் 26, புதன்கிழமை |
*திருத்தம் செய்யப்பட்ட திகதி 15 மே 2025 அன்று அறிவிக்கப்பட்டது