ஏனைய நிதியியல் வெளியீடுகள்

இலங்கையில் பொதுப் படுகடன் முகாமைத்துவம்


ஆண்டுதோறும் வெளியிடப்படும் இவ்வெளியீடானது சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை என்பவற்றை உள்ளடக்கி ஆண்டு காலப்பகுதியில் பொது படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாட்டின் அனைத்தையுமுள்ளடக்கிய நோக்கொன்றை வழங்குகின்றது.

Latest | 2019 | 2018 | 2017 | 2016

ஆண்டறிக்கை - இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு

ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவாக்கங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றையும் நடைமுறையில் அவற்றின் பிரயோகங்களையும் உள்ளடக்கி இலங்கையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் முயற்சி மீதான விரிவான உள்ளடக்கத்தை இவ்வெளியீடு வழங்குகின்றது.

Latest | 2018 | 2011

நுகர்வோர் நிதியங்கள் மற்றும் சமூகப்பொருளாதார அளவீடு

View Summary Tables

வழிகாட்டல் : 2012ஆம் ஆண்டிற்கானதும் அதற்கப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

2012ஆம் ஆண்டிலும் அதற்கப்பாலுக்குமான பொருளாதாரத்தில் ஏற்பட்ட அபிவிருத்தி, நாணயக் கொள்கைக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதிலுள்ள சவால்கள், மற்றும் நிதியியல் உறுதிப்பாடு, நாணயக் கொள்கை உபாயம் அத்துடன் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கான கொள்கைகள் போன்ற விடயப்பரப்புக்களில் இக்கையேடு கவனம்செலுத்துகின்றது. இது மூன்று மொழிகளிலும் கிடைக்கப்பெறுகின்றது. 

Read

 

“தெற்காசியாவின் அண்மைய அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள்” தொடர்பான சார்க்நிதிய ஆளுநர்களின் ஆய்வரங்கு 

கொழும்பில் மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்;டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2008 ஓகத்து 21 அன்று “தெற்காசியாவின் அண்மைய அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள்” தொடர்பான சார்க்நிதிய ஆளுநர்களின் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட நிலைமை அறிக்கையையும் எட்டு நாடுகளின்; ஆய்வுக் கட்டுரைகளையும் இவ்வெளியீடு உள்ளடக்குகின்றது. இது ஆங்கில மொழிகளில் கிடைக்கப்பெறுகின்றது. 

Read