பொதுமக்கள் கருத்துக்களுக்கான ஆலோசனை அறிக்கைகள்

நிதிக் குத்தகைக்குவிடுதல் சட்டத் திருத்தம் - பொதுமக்களிடமிருந்து அவதானிப்புக்களை அழைத்தல்

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடுதல் சட்டத்திற்கான (திருத்தப்பட்டவாறான) முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீது அவதானிப்புக்களைச் சமா்ப்பிக்குமாறு பொதுமக்களை இலங்கை மத்திய வங்கி அழைக்கின்றது. எழுத்திலான அவதானிப்புக்கள் பின்வரும் அலுவலருக்குச் சமா்ப்பிக்கப்படாலாம்,

பணிப்பாளா்,
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பாா்வைத் திணைக்களம்,
இல.30, சனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01.

தொலைநகல்: 0112477738

மின்னஞ்சல்: dsnbfi@cbsl.lk