பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர் - உரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்

 

தகவல் குறிப்பேடு

2024ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநா் ஒழுங்குவிதிகளின் கீழ் பதிவுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைப்படுத்தல்

விண்ணப்பம்

2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர் ஒழுங்குவிதிகளின் நியதிகளில் பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநரொருவராக பதிவுசெய்வதற்கான விண்ணப்பம்