இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்
பிரமிட் திட்டம் என்பது அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை இணைப்பதனூடாகவோ அல்லது முறையான வணிக நடவடிக்கைகளிலிருந்து அல்லாமல் திட்டத்திலிருக்கும் பங்கேற்பாளர்களினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்புகளில் ஏற்படும் அதிகரிப்பின் அடிப்படையிலோ வருவாய்களை பெரும் மோசடியான நிதியியல் ஏற்பாடொன்றாகும். 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) ஆம் பிரிவின் கீழ், இப்பண்புகளில் எவற்றையேனும் ஒன்றினை வெளிப்படுத்தும் எந்தவொரு திட்டமும் சட்டவிரோதமானதும் தண்டங்கள் மற்றும் கடூழிய சிறைதண்டணை உள்ளிட்ட சட்ட அபராதங்களுக்கு உட்பட்டதாகவும் கருதப்படுகின்றது. அத்தகைய திட்டங்களை நேரடியாக ஆரம்பிக்கும் நபர்கள் மாத்திரமன்றி, இந்நடவடிக்கைகளை வழங்கும், ஊக்குவிக்கும், விளம்பரப்படுத்தும், நடாத்தும், நிதியிடும், முகாமை செய்யும் அல்லது இயக்கும் நபர்களையும் இச்சட்டம் தண்டைக்குற்படுத்துகின்றது. இத்தகைய திட்டங்கள் தொடர்பாக நீங்கள் அறிந்தால், அருகிலுள்ள பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளலாம் அல்லது இலங்கை மத்திய வங்கியை பின்வருமாறு தொடர்பு கொள்ளலாம்.
பணிப்பாளர், நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
0112477744
0765780000
துரித இலக்கம் - 1935
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கான அறிவித்தல்
சுவரொட்டிகள்
![]() |
![]() |
![]() |
துண்டுப்பிரசுரம்
தடைசெய்யப்பட்ட திட்டங்கள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்
பிரமிட் திட்டங்கள் மற்றும் வலையமைப்பு சந்தைப்படுத்தல் திட்டங்களால் ஏற்படும் ஆபத்து பற்றிய துண்டுப்பிரசுரம்
காணொளிகள்
பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்
![]() |
![]() |
![]() |
பிரமிட் திட்டங்கள் தொடர்பான காணொளிகள்
சிங்கள நேர்காணல்கள்
ஷ்ரத்தா தொலைக்காட்சியுடன் நடாத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி
லக்விரு வானொலி அலைவரிசையுடன் நடாத்தப்பட்ட வானொலி நிகழ்ச்சி
கட்டுரைகள்
Sinhala Presentation (Slides)