பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - உள்நாட்டுத் தொழிற்பாடுகள்
02.01.2023
2023ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சுற்றறிக்கை
முற்பணங்கள் மீதான மத்திய வங்கியின் வட்டி வீதம் (வங்கி வீதம்)

02.01.2023
2023ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க சுற்றறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மீதான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

03.11.2022
சுற்றறிக்கை 2022இன் 01 ஆம் இலக்கம்
முற்பணங்கள் மீதான மத்திய வங்கியின் வட்டி வீதம் (வங்கி வீதம்)

19.05.2022
Order
Order Made by the Central Bank of Sri Lanka in terms of the Provisions of Section 103 of the Monetary Law Act, No. 58 of 1949 on Maintaining a Cash Margin Deposit Requirement Against Letters of Credit

02.02.2022
2022ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்
லங்காசெட்டில் முறைமை மீதான பத்திரங்களற்ற அரசாங்கப் பிணையங்களுக்கெதிரான நாளுக்குள்ளான திரவத்தன்மை வசதி ஏற்பாட்டுடன் தொடா்புடைய தொழிற்பாட்டு அறிவுறுத்தல்

01.10.2021
கட்டளை
நாணயக் கடிதங்களுக்கெதிராக காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளைப் பேணுவதன் மீது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 103ஆம் பிவின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் ஆக்கப்பட்ட கட்டளை

08.09.2021
Order
நாணயக் கடிதங்களுக்கெதிராக காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளைப் பேணுவதன் மீது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 103ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் ஆக்கப்பட்ட கட்டளை

21.05.2021
சுற்றறிக்கை 2021இன் 01 ஆம் இலக்கம்
சந்தைத் தொழிற்பாடுகள் தொடர்பான திரட்டப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

24.07.2020
Operating Instruction No. 35/03/023/0001/003
Liquidity Facility to Contractors and Suppliers of the Government in the Construction, Pharmaceutical Sectors and such other identified Sectors

03.07.2020
தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இல: 35/03/023/0001/002
அரசாங்கம் சாா்பில் திறைசோியினால் வழங்கப்படும் 'ஒப்பந்ததாரா்களுக்கு செலுத்தவேண்டிய விலைப்பட்டியல் நிலுவைக் கொடுப்பனவுகளின் ஏற்றுக்கொள்ளல் கடிதம்' இன் அடிப்படையில் கட்டடவாக்கத் துறைக்கு வழங்கப்படும் திரவத்தன்மை வசதி

29.06.2020
Circular No. 35/03/016/007/006
Introducing Modifications to the Existing System for Standing Facility under Open Market Operations

18.06.2020
தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இல: 35/03/023/0001/001
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிப் பத்திரங்கள்/ உத்தரவாதங்கள் மீது கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதி

21.04.2020
தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இல: 35/01/005/0007/16
ஒதுக்குத் தேவைப்பாடுகள்: நாளாந்த ஆகக்குறைந்த வைப்பு

05.09.2019
Circular No. 35/03/021/0013/002
Operating Instructions on Liquidity Support Facility for Standalone Primary Dealers under Open Market Operations
