இலங்கை சுபீட்சச் சுட்டெண்

 

2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் 2017இல் பதிவுசெய்யப்பட்ட 0.548 இலிருந்து 0.783 இற்கு அதிகரித்தமைக்கு இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் அனைத்து மூன்று துணைச் சுட்டெண்களுமான பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல், மக்கள் நலனோம்புகை, மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பன பங்களித்துள்ளன.

 

  பின்வரும் இணைப்புகளின் ஊடாக இலங்கை சுபீட்சச் சுட்டெண் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.