புள்ளிவிபரவியல் வெளியீடுகள்

மாதாந்த செய்தித் திரட்டு

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள்

பொருளாதார புள்ளிவிபரங்கள், த்திரிகை வெளியீடுகள், பகிரங்க அறிவித்தல்கள், உரைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும்.

சாத்தியமானவிடத்து மாகாண ரீதியாக பிரிக்கப்பட்ட தரவுகள் உட்பட கிடைக்கக்கூடிய, பொருளாதார, நிதியியல் மாறிகளின் புள்ளி விபர காலத் தொடர்கள் வருடாந்தம் வெளியிடப்படுகின்றது. இது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் கிடைக்கும்.

   

இலங்கையின் சமூக பொருளாதார தரவு ஏடுகள்

 கொடுப்பனவு செய்தித்திரட்டு


நாடுகளின் ஒப்பீடுகள் உட்பட சமூக பொருளாதார மாறிகள் மீதான புள்ளிவிபர அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் உள்ளடக்கிய கையளவு ஆண்டு வெளியீடு. ஆண்டு தோறும், யூனில் வெளியிடப்படும் இது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் கிடைக்கும்.

Payments Bulletin Contains information on the payment and settlement system. Released quarterly. Available on-line in English only.