கம்புறுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் செங்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூன் 18 கம்புறுப்பிட்டிய அக்குறுகொட சனசமூக மண்டபத்தில் மு.ப 9.00 மணிக்கு இடம்பெறும்.









மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிர
வலஸ்முள்ள பிரதேச செயலாளர் பிரிவில் மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 மே 31 மற்றும் யூன் 01ஆம் திகதிகளில் கிறம, மாபிற்றாகந்த எனும் இடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 35 தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றனர்.