காலி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின், இராஜகிரிய வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டறிக்கை 2017இல் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தி









கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் செங்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 யூன் 18 அன்று கம்புறுபிட்டிய, அக்குறுகொட சனசமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.