ருகுணு விஜயபாய தேசிய பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 செத்தெம்பா 10அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 34 மாணவர்கள் பங்கேற்றனா்.









அம்பலாங்கொட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பொதியிடல் தொடர்பான நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம்" 2018 செத்தெம்பர் 20ஆம் திகதி அம்பலாங்கொட பிரதேச செயலகத்தில் நடைபெற்ற


