மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக மாத்தறை சமூக அபிவிருத்தி அலுவலகத்தினால் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலவலகத்தினால் மாத்தறை பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் 2019 சனவரி 29ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைபெற்றது.









மாத்தறை மாவட்டத்திலுள்ள நுண்பாக மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களுக்காக மாவட்ட சமூர்த்தி அலுவலகத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பா 14 இலஙகை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் 41 தொழில்முயற்சியாளர்கள் பங்குபற்றினர்.