அம்பலாந்தோட்ட, மமதள மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 25 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறும்.









ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 10 அன்று ஹபுருகல, பெந்தோட்ட, எலக்காகா இரண்டாந்தரப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 மாணவர்கள் பங்கேற்றனா்.
மாத்தறை, சுஜாதா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 12 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அ
லுனுகம்வீகிர மகா வித்தியாலய மற்றும் தல்பாவில மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 06 அன்று இலங்கை மத
வெலிகம, சிறி சுமங்கல் பாலிகா வித்தியாலயம் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 05 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 200 மாணவர்கள் பங்கேற்றனா்.