தங்கால பாலிகா மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூலை 02 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 42 மாணவர்கள் பங்கேற்றனா்.









மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "GMP மற்றும் SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2018 யூன் 22 அன்று மாத்தறை பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள வேளாண்மை மற்றும் மீன்பிடி துறைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசாங்க அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு என்பவற்றின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்க
அம்பலாங்கொட, நிந்தன மகா வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 யூன் 19 அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 மாணவர்கள் பங்கேற்றனா்.