ஆண்டறிக்கை 2019

 

தொகுதி I

 

முதன்மைப் பக்கங்கள்

பகுதி I

   முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகள்

   முதன்மைச் சமூகக் குறிகாட்டிகள்

   Chapters

      1. பொருளாதாரம், விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு, தோற்றப்பாடு மற்றும் கொள்கைகள்

      2. தேசிய உற்பத்தி, செலவினம் மற்றும் வருமானம்

      3. பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு

      4. விலைகள், கூலிகள், தொழில்நிலை மற்றும் உற்பத்தித்திறன்

      5. வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகளும் கொள்கைகளும்

      6. இறைக் கொள்கையும் அரச நிதியும்

      7. நாணயக் கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

      8. நிதியியல்துறைச் செயலாற்றமும் முறைமை உறுதித்தன்மையும்

 

   சிறப்புக் குறிப்புக்கள்

      1. உயர் நடுத்தர வருமான நாடொன்றாக இலங்கையின் முன்னேற்றம்

      2. கொவிட்-19 மற்றும் இலங்கை: சவால்கள், கொள்கை பதிலிறுப்புக்கள் மற்றும் தோற்றப்பாடு

      3. இலங்கையின் பொருளாதார வெளிக்கிளம்பல் - தேவைப்பாடும் தயார்படுத்தலும்

      4. வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல்

      5. சிக் பொருளாதாரத்தின் தோற்றமும் அதன் சவால்களும்

      6. நிலைத்துநிற்கும் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான வலு வழங்கல்

      7. நடுத்தர வருமானப் பொறியிலிருந்து மீள்வதற்கான கல்விச் சீர்திருத்தங்கள்

      8. பாரம்பரிய முறைகளை தகர்த்தல்: புள்ளிவிபரங்களின் பாரம்பரிய செயன்முறையை டிஜிட்டல் மயப்படுத்தல் எவ்வாறு பாதிக்கின்றது

      9. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தாக்கம்

     10. குறைவடைந்த அரசிறைத் திரட்டல்களுக்கு மத்தியில் அரச செலவினத்தின் வினைத்திறனான முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்

     11. ஒழுங்குபடுத்தல்களை உரிமம்பெற்ற வங்கிகளின் வணிக மாதிரிகளுடன் ஒருங்கிணைத்தல்: விகிதாசாரத்தன்மை

     12. அரச பிணையங்களின் மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களுக்கான சந்தை நடைமுறைகளை நியமப்படுத்தல்

     13. இலங்கையில் முறைசாரா பணம்கடன்வழங்கும் தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம்

     14. முக்கிய பொருளாதாரக் கொள்கை மாற்றங்களும் வழிமுறைகளும் : 2019

 

   நிழற்படங்கள்

      1. தேசிய வெளியீடு, செலவினம் மற்றும் வருமானம் நிழற்படம் - 2019

      2. பொருளாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு தொடர்பான செயலாற்றம்

      3. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை அசைவுகள் - 2019

      4. ஊழியச் சந்தை - 2019

      5. வெளிநாட்டுத்துறை செயலாற்றம்

      6. இறைத்துறையின் செயலாற்றம்

      7. நாணயத்துறையின் செயலாற்றம்

      8. நிதியியல் துறை சொத்துக்களின் உள்ளடக்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகள்

 

புள்ளிவிபரப் பின்னிணைப்பு

சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு

 

தொகுதி II

 

முதன்மைப் பக்கங்கள்

பகுதி II

இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும்

பகுதி III

ஆண்டுப்பகுதியில் அரசாங்கத்தினாலும் நாணயச் சபையினாலும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித்தொழில் நிறுவனங்களின் நடைமுறைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நிருவாக வழிமுறைகள்

பகுதி IV

2019 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித்தொழில் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான முக்கிய சட்டவாக்கங்கள்