பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - வங்கியல்லாதவை
Licensed Finance Companies
01.01.2021
2021ஆம் ஆண்டின் 01 இலக்கம் நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்
அசையாச் சொத்துக்களின் மதிப்பீட்டிற்கான திருத்தம்
30.11.2020
2020ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் பங்கு மூலதனத்தின் உயர்ந்தபட்ச சதவீதத்தின் வரையறைகள்
30.11.2020
2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதித்தொழில் சட்ட வழிகாட்டல்கள்
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கான உடனடியாக சரிப்படுத்தும் நடவடிக்கைக் கட்டமைப்பு
27.11.2020
சுற்றறிக்கை 2020இன் 12 ஆம் இலக்கம்
கொவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கான படுகடன் இசைவுத்தாமதம் மீதான 2020இன் 11ஆம் இலக்க சுற்றறிக்கைக்கான திருத்தம்
09.11.2020
சுற்றறிக்கை 2020இன் 11 ஆம் இலக்கம்
கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கான சட்ட இசைவுத்தாமதம்
30.09.2020
2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்
திரவச் சொத்துக்கள் மீதான பணிப்புரைகளுக்கான திருத்தங்கள்
30.09.2020
2020ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க சுற்றறிக்கை
கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா தொழில் துறையிலுள்ள வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கான படுகடன் சட்ட இசைவுத்தாமதத்தினை நீடித்தல்
16.07.2020
2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க சுற்றறிக்கை
கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரம் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்
16.07.2020
2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்
வியாபார விரிவாக்கம் மற்றும் தொழிற்பாடுகள்
18.06.2020
2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்
கம்பனி ஆளுகை பணிப்புரைகளுக்கான திருத்தம்
Pages
Registered Finance Leasing Establishments
24.04.2020
2020ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள்
உந்து ஊர்திகள் தொடர்பாக வழங்கப்பட்ட கொடுகடன் வசதிகளுக்கான பெறுமதிக்கான கடன் விகிதம் தொடர்பான பணிப்புரைகளுக்கான திருத்தம்
24.04.2020
2020ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க விளக்கக் குறிப்பு
2020ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க மற்றும் 2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க சுற்றறிக்கை என்பனவற்றிற்கான பொருள் விளக்கங்கள்
31.03.2020
2020ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள்
திரவச் சொத்தக்கள் மீதான பணிப்புரைகளுக்கான திருத்தங்கள்
27.03.2020
சுற்றறிக்கை 2020இன் 5ஆம் இலக்கம்
கொவிட்-19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபா் மற்றும் சுயதொழில் உள்ளடங்கலான வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான ரூ.50 பில்லியனிலான ஆறுமாத மீள்நிதியிடல் வசதி
25.03.2020
2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க விளக்கக் குறிப்பு
கொவிட்-19 பாதிப்பிற்குட்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள் தொடர்பான 2020ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கைக்கான பொருள் விளக்கங்கள்
24.03.2020
சுற்றறிக்கை 2020இன் 4ஆம் இலக்கம்
கொவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்கான சலுகை நடவடிக்கைகள்
10.03.2020
சுற்றறிக்கை 2020இன் 1ஆம் இலக்கம்
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான கொடுகடன் ஆதரவு
14.02.2020
2020ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள்
கொடுகடன் வசதிகளை வகைப்படுத்தல் மற்றும் அளவிடல்
19.12.2019
Finance Leasing Act Direction No. 2 of 2019
Amendment to Valuation of Immovable Properties
30.08.2019
Explanatory Note No. 2 of 2019
Interpretations for Circular No. 01 of 2019 on Concessions Granted to Tourism Industry