பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - வங்கியல்லாதவை

Licensed Finance Companies

03.05.2024   2024 இன் 02ஆம் இலக்க நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள் 2024 இன் 02ஆம் இலக்கம்   கொடுகடன் இடா்நோ்வு முகாமைத்துவம்
13.02.2024   2024இன் 01ஆம் இலக்கம் நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்   காலாந்தர அறிக்கையிடல் தேவைப்பாடுகள்
03.03.2023   உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கான கடிதம்   தற்போதைய பேரண்ட பொருளாதார நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ள நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமாக முன்மொழியப்பட்டுள்ள சலுகை ரீதியான வழிமுறைகள்
02.02.2023   உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கான கடிதம்   ஏற்றுக்கொள்ளத்தக்க கொடுகடன் தரப்படுத்தல் முகவராண்மையொன்றாக ஐசிஆா்ஏ லங்கா லிமிடெட்டை நீக்குதல்
29.11.2022   உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுக்கான கடிதம்   நிலைபெறத்தக்க நிதி நடவடிக்கைகள் மீதான வழிகாட்டல்கள்
02.09.2022   2022இன் 03ஆம் இலக்கம் நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்   வைப்பாளர்களின் தனித்துவமான அடையாள இலக்கங்களைப் பதிவுசெய்தல்
18.03.2022   2022ஆம் ஆண்டின் 02 இலக்கம் நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள்   செல்லிடத்தொலைபேசி அடிப்படையிலான இலத்திரனியல்-பண சேவைகள்

Pages

Registered Finance Leasing Establishments

01.01.2021   2021ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் சட்டப் பணிப்புரைகள்   அசையாச் சொத்துக்களின் மதிப்பீட்டிற்கான திருத்தம்
30.09.2020   2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள்   திரவச் சொத்துக்கள் மீதான பணிப்புரைகளுக்கான திருத்தங்கள்
20.08.2020   2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள்   வியாபார விரிவாக்கம் மற்றும் தொழிற்பாடுகள்
26.06.2020   2020ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க நிதி குத்தகைக்குவிடுதல் சட்டப் பணிப்புரைகள்   திரவச் சொத்தக்கள் மீதான பணிப்புரைகளுக்கான திருத்தங்கள்

Pages