Search results

  1. எதிர்கால வட்டி வீத அசைவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்தி அறிக்கைகளுக்கு மத்திய வங்கியின் பதிலிறுப்பு

    எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற அண்மைய ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட...

    content_manager - 08.03.2018 - 15:27

  2. இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, உளந்hட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான...

    content_manager - 29.01.2018 - 11:52

  3. வெளிநாட்டுப் படுகடன் மற்றும் ஒதுக்குகள் - மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதனை ஆய்வு செய்கையில் கடன்பாடுகளை மாத்திரமன்றி படுகடன் மீள்கொடுப்பனவுகளையும் அடையாளம் காண்பது அவசியமானதாகும்

    இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ...

    conedit1 - 24.05.2018 - 10:00

  4. வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2024 பெப்புருவரி

    இறக்குமதிச் செலவினம் மற்றும் ஏற்றுமதி வருவாய்கள் ஆகிய இரண்டும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்புருவரியில் அதிகரித்தன. இருப்பினும், இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக்...

    conedit4 - 28.03.2024 - 18:37

  5. IMF Staff Completes Review Mission to Sri Lanka

    ... to enable a more outward-looking economy, deepen foreign exchange markets, and strengthen financial sector supervision. “A durable ...

    content_manager - 19.11.2018 - 16:17

  6. நாணய முகாமைத்துவம்

    நாணய முகாமைத்துவம் ...

    admin - 01.11.2023 - 10:12

  7. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட ஒழுங்குகளின் ஆறாவது மீளாய்வினைப் பூர்த்தி செய்துள்ளது

    •இலங்கை ஆறாவது மீளாய்வினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து ஆதரவு நிதியத்தின் அடுத்த பகிர்ந்தளிப்பினை இயலச் செய்துள்ளது.  ...

    content_manager - 04.11.2019 - 12:18

  8. Monetary Policy Review - No. 5 of 2017

    ... market, both government securities and the Colombo Stock Exchange (CSE), witnessed a noticeable influx of foreign funds (on a net basis) ...

    content_manager - 16.08.2017 - 16:18

  9. பன்னாட்டு நாணய நிதியம் விரிவாகக்ப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 167.2 மில்லியன் கொண்ட மூன்றாவது தொகுதிக் கடனை விடுவிக்கவுள்ளது

    பன்னாட்டு நாணய நிதியமானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 167.2 மில்லியன்) பெறுமதியான மூன்றாவது...

    content_manager - 31.01.2018 - 14:11

  10. Financial System Policy

    ... of country’s foreign reserves or cause pressure on the exchange rate and proper documentation regarding the aforementioned is ...

    conedit1 - 19.08.2020 - 11:36

Pages