Search results

  1. ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதன முதலீடு தொடர்பான தௌிவுபடுத்தல்

    அண்மைக்கால ஊடக அறிக்கைகள் மற்றும் ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தாய்க் கம்பனியான ஈஸ்ட் வெஸ்ட் புறப்பட்டீஸ் பிஎல்சியினால் கொழும்பு பங்குச் சந்தைக்கான கம்பனி வௌிப்படுத்தல்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் வேண்டப்படுகின்றது. ...

    conedit1 - 21.08.2018 - 09:29

  2. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 பெப்புருவரி

    வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தமை, சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வடிவில் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் என்பன தொடர்ந்தும் உறுதியான வேகத்தில் வளர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 பெப்புருவரி மாத...

    content_manager - 27.09.2018 - 11:56

  3. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 சனவரி

    2016 சனவரி மாதகாலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2016 சனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களின் வடிவிலமைந்த வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் ஒப்பீட்டு ரீதியில்...

    content_manager - 02.10.2018 - 10:59

  4. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளை தாய்நாடடு;க்கு திருப்பி அனுப்புதல்

    நாட்டிற்கான வெளிநாடடு; செலாவணி உட்பாய்ச்சல்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தற்போதைய கொள்கை வழிமுறைகளின் ஒரு பகுதியாக மான்புமிகு நிதியமைச்சர் பின்வருவனவற்றை கொண்டிருக்கும் 2016 ஏப்பிறல் 01ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 1960/66 கொண்ட வர்த்தமானி...

    content_manager - 04.10.2018 - 09:44

  5. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல

    திரு. எஸ்.ஆர். ஆட்டிகல  ...

    conedit1 - 08.11.2018 - 16:05

  6. ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வினை அடிப்படையாகக்கொண்ட மேற்பார்வைக்காக நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுகின்றனர்

    ...

    conedit1 - 08.01.2019 - 08:24

  7. இலங்கையில் நிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது

    ...

    conedit1 - 16.04.2019 - 12:03

  8. பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 164.1 மில்லியன் கொண்ட ஆறாவது தொகுதிக் கடனை விடுவிக்கிறது

    இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஐந்தாவது மீளாய்வினை நிறைவுசெய்ததுடன் சிஎஉ 118.5 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 164.1 மில்லியன்) கொண்ட ஆறாவது தொகுதியை பகிர்ந்தளிப்பதற்கு...

    content_manager - 16.05.2019 - 08:43

  9. இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலினை தேசிய ரீதியாக தொடக்கி வைத்தல் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு

    இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை தொடக்கி வைத்ததுடன் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு ஒன்றினையும் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்...

    content_manager - 20.06.2019 - 16:25

  10. 10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019, கொழும்பு இலங்கை

    இலங்கை மத்திய வங்கி இணைந்து நடாத்திய நாணய ஆராய்ச்சியுடன் இணைந்த 10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019 கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் 2019 செத்தெம்பர் 23 - 26 வரை இடம்பெற்றது. பன்னாட்டு வர்த்தக ரீதியான பணத் தொழிற்பாடுகள் கருத்தரங்கு என...

    conedit1 - 07.10.2019 - 10:22

Pages