Search results

  1. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 ஓகத்து

    ...

    content_manager - 29.01.2018 - 09:50

  2. Daily Gold Rates

    ... on Reuters or Bloomberg and the Indicative US Dollar SPOT Exchange Rate (LKR per 1 USD). &nbsp ...

    admin - 06.04.2018 - 10:48

  3. இலங்கை நாணயத் தாள்களை வேண்டுமென்று சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல்

    வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது...

    content_manager - 05.04.2018 - 09:16

  4. நாணயச் சபையின் உறுப்பினராக திரு நிஹால் பொன்சேகா நியமனம்

    ...

    content_manager - 09.10.2018 - 09:29

  5. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 மாச்சு

    2018 மாச்சில் வெளிநாட்டுத் துறை கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இறக்குமதி மீதான செலவினம் தொடர்ந்தும் அதிகரித்த போதும் 2018 மாச்சில் ஏற்றுமதிகள் வரலாற்றிலே மிகஉயர்ந்த மட்டத்தினை அடைந்ததன் மூலம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களையும்விட...

    conedit1 - 01.06.2018 - 08:46

  6. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஏப்பிறல் 2018

    நடைமுறைக் கணக்கில் கலப்பான செயலாற்றமொன்று எடுத்துக்காட்டப்பட்டமைக்கிடையிலும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட உட்பாய்ச்சல்களின் காரணமாக 2018 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுப்பெற்றது. நிதியியல் கணக்கிற்கான...

    conedit1 - 03.07.2018 - 15:55

  7. ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதன முதலீடு தொடர்பான தௌிவுபடுத்தல்

    அண்மைக்கால ஊடக அறிக்கைகள் மற்றும் ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தாய்க் கம்பனியான ஈஸ்ட் வெஸ்ட் புறப்பட்டீஸ் பிஎல்சியினால் கொழும்பு பங்குச் சந்தைக்கான கம்பனி வௌிப்படுத்தல்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் வேண்டப்படுகின்றது. ...

    conedit1 - 21.08.2018 - 09:29

  8. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 பெப்புருவரி

    வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தமை, சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வடிவில் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் என்பன தொடர்ந்தும் உறுதியான வேகத்தில் வளர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 பெப்புருவரி மாத...

    content_manager - 27.09.2018 - 11:56

  9. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 சனவரி

    2016 சனவரி மாதகாலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2016 சனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களின் வடிவிலமைந்த வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் ஒப்பீட்டு ரீதியில்...

    content_manager - 02.10.2018 - 10:59

  10. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளை தாய்நாடடு;க்கு திருப்பி அனுப்புதல்

    நாட்டிற்கான வெளிநாடடு; செலாவணி உட்பாய்ச்சல்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தற்போதைய கொள்கை வழிமுறைகளின் ஒரு பகுதியாக மான்புமிகு நிதியமைச்சர் பின்வருவனவற்றை கொண்டிருக்கும் 2016 ஏப்பிறல் 01ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 1960/66 கொண்ட வர்த்தமானி...

    content_manager - 04.10.2018 - 09:44

Pages