Search results

  1. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 செத்தெம்பர்

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2.6 சதவீதத்தினால்...

    content_manager - 29.01.2018 - 09:42

  2. அண்மைக்கால கொள்கைத் தீர்மானங்களை சந்தைக் கடன்வழங்கல் வீதங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வினைத்திறனை அதிகரித்தல்

    சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பொன்றினைத் தூண்டுவதற்கு கடந்த பதினொரு மாதங்களாக இலங்கை மத்திய வங்கி பல எண்ணிக்கையான நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கை வழிமுறைகளை எடுத்துள்ளது. மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும்...

    mohanan - 25.09.2019 - 08:37

  3. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 நவெம்பர்

    எதிர்பார்க்கப்பட்டவாறு, 2015 இறுதியிலிருந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி...

    content_manager - 29.01.2018 - 13:43

  4. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 மாச்சு

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக தரவுகளின்படி, உண்மை நியதிகளில் 2015இல் இலங்கைப் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் 4.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. 2015இல் பொருளாதாரத்தின் விரிவிற்கு, 2015ஆம்...

    content_manager - 29.11.2018 - 10:46

  5. நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 01 - 2019

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்புருவரி 21இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 2019 மாச்சு 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில்...

    conedit1 - 22.02.2019 - 14:48

  6. இலங்கை மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையினை மேலும் இலகுபடுத்துகின்றது

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மாச்சு 16ஆம் திகதி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாடு தொடர்பாக நடைபெற்ற அவசரக்கூட்டத்தில், 2020 மாச்சு 17ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையூம் மற்றும்...

    mohanan - 17.03.2020 - 09:00

  7. இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை இறுக்கமடையச் செய்கிறது

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஓகத்து 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும், ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00...

    conedit1 - 19.08.2021 - 14:46

  8. துணைநில் வசதிகள் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாடுகளைத் தளர்த்தல்

    திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் துணைநில் வசதிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பயன்படுத்துவதன் மீது இலங்கை மத்திய வங்கி 2023 சனவரி 16ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, துணைநில் வைப்பு...

    conedit1 - 08.02.2024 - 11:59

  9. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 மே

    விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின்...

    content_manager - 02.10.2018 - 11:07

  10. நாணயக் கொள்கை மீளாய்வு - இல.1 - 2018

    உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப் பொருளாதாரச் சூழலின் அண்மைக் கால அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு நாணயச் சபை 2018 பெப்புருவரி 14இல் நடத்தப்பட்ட அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதெனவும் இலங்கை மத்திய வங்கியின்...

    content_manager - 09.10.2018 - 09:45

Pages