• Ensuring the Safety of Payment Card Transactions

    தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியினை களவாடல் செய்யும்பொருட்டு தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை வாசிக்கும் பொறிகள் என்பன குற்றங்கள் இழைப்போரினால் தவறாக உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது.

  • A Commemorative Coin to Mark the 150th Anniversary of Colombo Municipal Council

    The Central Bank of Sri Lanka (CBSL) issued a special silver uncirculated commemorative coin with a face value of Rs.500 to mark the 150th Anniversary of Colombo Municipal Council in recognition of its service to the country.

  • Monetary Policy Review - December 2015

    The year-on-year growth of broad money (M2b) continued to expand at a high rate of 17.0 per cent in October 2015 compared to 16.0 per cent recorded in the previous month, driven by the expansion of credit extended to both private and public sectors by the banking system. Amongst contributory factors, credit granted to the private sector by commercial banks increased by 26.3 per cent, year-on-year, compared to 22.2 per cent in the previous month. Tentative data for November 2015 also shows that credit flows to the private sector continue to expand at a high rate. Meanwhile, excess liquidity in the domestic money market continues to remain high, fuelling monetary expansion.

  • External Sector Performance - October 2015

    Sri Lanka’s external sector reflected a modest performance in the month of October 2015 with lower trade deficit, continued growth in tourist earnings and a moderate increase in workers’ remittances. Despite the slowdown in imports during the recent months, the cumulative trade deficit as at end October 2015 increased by 2.5 per cent mainly due to the subdued export performance as a result of depressed global demand. As at end October 2015, gross official reserves stood at US dollars 6.5 billion, and increased to US dollars 7.3 billion in November 2015 with the receipt of the proceeds of the 9th international sovereign bond issuance and other currency inflows.

  • Central Bank opens its Regional Office in Nuwara Eliya

    The Central Bank of Sri Lanka will commence operations at its Regional Office in Nuwara Eliya on 17 January 2016 to further expand its regional presence to promote financial inclusion and to facilitate economic activities in the region. The Nuwara Eliya Regional Office is to be declared open by Mr. Arjuna Mahendran, the Governor of the Central Bank of Sri Lanka, with the participation of the senior management of the Central Bank and senior officials of commercial banks and government institutions.

  • Inflation in December 2015

    தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் (2013 = 100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2015 நவெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2015 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2015 திசெம்பரில் ஆண்டுச் சராசரி அடிப்படையிலான பணவீக்கம் 3.8 சதவீதமாக இருந்தது.  

  • Monetary Policy Review - January 2016

    விரிந்த பண நிரம்பலானது ஆண்டிற்காண்டு (M2b) அடிப்படையில் முன்னைய மாதத்தில் காணப்பட்ட 17.00 சதவீதம் கொண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து 2015 நவெம்பரில் 17.2 சதவீதம் கொண்ட உயர்நத் வீதத்தில் விரிவடைந்தது. 2015 நவெம்பரில் வங்கித் தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2015 ஒத்தோபர் 27ஆம் நாள் வெளியிடப்பட்ட ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகள் பெறப்பட்டதுடன் மேம்பட்டன. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலும் நவெம்பர் மாதத்தில் வங்கித் தொழில் துறையிலிருந்து அரசினால் பெறப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட குறைப்பிற்கு வசதியளித்த வேளையில் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களினால் பெறப்பட்ட கொடுகடனும் வீழ்ச்சியடைந்தது.

  • Appointment of a New Deputy Governor

    நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் திரு.எஸ்.லங்காதிலகவை 2016 சனவரி 24ஆம் நாளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது. 

  • External Sector Performance - November 2018

    இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தொடர்ந்து 2018 நவெம்பரில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை (ஆண்டுக்காண்டு) குறிப்பிடத்தக்களவிற்கு சுருக்கமடைந்தது. 

    2018 நவெம்பரில் (ஆண்டுக்காண்டு) ஏற்றுமதிகள் 4.1 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் இறக்குமதிகள் 9.1 சதவீதத்தினால் சுருக்கமடைந்தன.

    சுற்றுலா பருவகாலம் ஆரம்பமாகியதுடன் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் மீண்டும் வலுவடைந்து நவெம்பரில் 18.2 சதவீதம் கொண்ட (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியைப் பதிவுசெய்தன. சுற்றுலாத்துறை 2019ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக உத்வேகம் மிக்க செயலாற்றத்தினைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Foreign Investment Threshold in Treasury Bills and Treasury Bonds

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளில் வெளிநாட்டு முதலீட்டின் ஆரம்ப மட்டத்தினை, 2019.01.18ஆம் திகதியிலிருந்து திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் மொத்த வெளிநின்ற இருப்பினை 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

Pages