இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் நிலைப்பாடான நாட்டிற்கான தயாாிப்பு மற்றும் பணிகள் துறைகளுக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அளவீட்டினை 2015 மேயிலிருந்து தொகுப்பதற்கு ஆரம்பித்திருக்கிறது. இவ்வளவீட்டின் நோக்கமாக கொள்வனவு தொழில்சாா் அலுவலா்கள் வியாபாரத்திற்கான முடிவுகளை உருவாக்குபவா்கள் மற்றும் பொருளாதார ஆய்வாளா்கள் போன்றோருக்கு நேரத்துடனான தரவுத் தொகுதியினை வழங்குவதனூடாக கைத்தொழில் நிலைமைகளை சிறப்பாக புாிந்துகொள்வதற்கு உதவிபுாிவதாக அமைந்துள்ளது. அளவீடானது திணைக்களத்தினால் மாதாந்த அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.

PMI Series

Pages