உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்

2021 ஏப்பிறல் 12 இல் உள்ளவாறு

இல

பெயா் மற்றும் விலாசம்

தொடா்பு கொள்ள வேண்டி விபரங்கள்
1. அபான்ஸ் பினான்ஸ் பிஎல்சி
456, ஆர். ஏ. டி. த. மாவத்தை
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல்
மின்னஞ்சல்
வெப்தளம்
(94) 11 2208888
(94) 11 2575735 
info@abansfinance.lk 
www.abansfinance.lk
2.

 

அலியான்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
அலியான்ஸ் கவுஸ்
84, வார்ட் பிளேஸ்
கொழும்பு 7
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2673673 
(94) 11 2697205 
info@alliancefinance.lk
www.alliancefinance.lk
3.

 

ஏஎம்டபிள்யு கப்பிட்டல் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
185, யூனியன் பிளேஸ்
கொழும்பு 02
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2446476 
(94) 11 2304264 
pramuditha.mendis@amwltd.com 
www.capitalleasing.lk
4.

 

ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி *
146, ஹவலொக் வீதி
கொழும்பு 5
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5553663 
(94) 11 2580472 
info@arpicofinance.com 
www.arpicofinance.com
5.

 

ஏசியா அசெற் பினான்ஸ் பிஎல்சி
76/1, தர்மபால மாவத்தை
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5669922/ 5899300 
(94) 11 2577477 
info@asiaassetfinance.lk
www.asiaassetfinance.lk
6.

 

அசோசியேற்றட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி *

89, ஹை பார்க் கோனர் 
கொழும்பு 2

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2687158 
(94) 11 2688760 
info@amf.lk 
www.amf.lk
7. பிம்புத் பினான்ஸ் பிஎல்சி *
362, கொழும்பு வீதி, பெப்பிலியான
பொரலஸ்கமுவ
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4491491
(94) 11 5550368 
ho@bimputhfinance.com
www.bimputh.com
8. சென்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
84, ராஜ வீதி
கண்டி
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 81 2227000/ 11 2300555
(94) 81 2232047/ 11 2300441 
cenfin@cf.lk 
www.cf.lk
9. சிற்றிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி
123, ஒரபிபாஸா மாவத்தை
கொழும்பு 10
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7388388 
(94) 11 2429888 
cdb@cdb.lk 
www.cdb.lk
10.

கொமர்ஷல் கிறெடிற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
இல. 165, கின்சி வீதி, 
கொழும்பு – 08

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2000000 
(94) 11 2327882 
ccl@cclk.lk 
www.cclk.lk
11. கொமர்ஷல் லீசிங்க் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 
68 பௌத்தாலோக மாவத்தை 
பம்பலபிட்டிய 
கொழும்பு 04
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 011 4526526 
(94) 011 4526517 
info@clc.lk 
www.clc.lk
12. டயலொக் பினான்ஸ் பிஎல்சி
இல. 57, சிறிமத் அநாகரிக தர்மபால மாவத்தை,
கொழும்பு 03
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4317317 
(94) 11 4317335
financialservice@dialog.lk
www.dialogfinance.lk
13.

 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்
114, வார்ட் பிளேஸ்
கொழும்பு 7

(2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31ஆம் பிாிவின் நியதிகளின் பிரகாரம் 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் வியாபார நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5323323
(94) 11 2674435 
info@eti.lk 
www.eti.lk
14. எச்என்பீ பினான்ஸ்  பிஎல்சி 
168, நாவல வீதி
நுகேகொட
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2176262 
(94) 11 2176263 
info@hnbfinance.lk
www.hnbfinance.lk
15. ஐடியல் பினான்ஸ் லிமிடெட் 
299, கலாநிதி கொல்வின் ஆர் த சில்வா மாவத்தை
யூனியன் பிளேஸ்
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2396060 
(94) 11 2396757 
info@idealfinance.lk 
www.idealfinance.lk
16. கன்றிச் பினான்ஸ் லிமிடெட் *
69, வார்ட் பிளேஸ்
கொழும்பு 7
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2685656 / 4381381 
(94) 11 4717784 / 4209613
info@kanrich.lk 
www.kanrich.lk
17.

லங்கா கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட் 
(முன்னாள், சிற்றி பினான்ஸ் கோப்பரேசன் லிமிடெட்)
76, எஸ் டி எஸ் ஜயசிங்க மாவத்தை
கொகுவெல
நுகேகொட

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2825404-6
(94) 11 2825404
info@lcbfinance.lk
www.lcbfinance.lk
18. எல் பீ பினான்ஸ் பிஎல்சி
இல. 275/75  பேராசிரியர் ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை,
கொழும்பு 07
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2155000 
(94) 11 2564488 
mails@lbfinance.lk 
www.lbfinance.lk
19. எல்ஓஎல்சி டெவலப்மன்ட் பினான்ஸ் பிஎல்சி
100/1, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை
இராஜகிரிய
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5889300 
(94) 11 2662875
info@lolcdevfin.com
www.lolc.com
20. எல்ஓஎல்சி பினான்ஸ் பிஎல்சி 
100/1, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை 
இராஜகிரிய
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5880880
(94) 11 2865606 
lofin@lankaorix.com 
www.lolcfinance.com
21. பின்ரெக்ஸ் பினான்ஸ் லிமிடெட்
851, டாக்டர் டனிஸ்ரர் சில்வா மாவத்தை
கொழும்பு 14
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5200100 
(94) 11 5200111 
info@fintrexfinance.com 
www.fintrexfinance.com
22. மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
236 காலி வீதி
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2343720-7 
(94) 11 2434524 
mercantile@mi.com.lk 
www.mi.com.lk
23. மேர்ச்சன்ட் பாங்க் ஒவ் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பிஎல்சி *
பாங்க் ஒவ் சிலோன் மேர்ச்சன்ட் ரவர் 
இல.28, சென். மைக்கல்ஸ் வீதி
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4711711 
(94) 11 2565666
mbslbank@mbslbank.com 
www.mbslbank.com
24. மல்ரி பினான்ஸ் பிஎல்சி
100, புதுகமுவ வீதி
இராஜகிரிய
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4645555
(94) 11 4645564
info@multifinance.lk 
www.multifinance.lk
25. நேஷன்ஸ் லங்கா பினான்ஸ் பிஎல்சி **
75, குமரன் ரட்னம் வீதி
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4760800
(94) 11 4760867 
info@nlfplc.com 
www.nationlanka.com
26. ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி
இல. 61 தர்மபால மாவத்தை,
கொழும்பு – 07
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7577577 
(94) 11 7577511 
orientfinance@orient.lk 
www.orientfinance.lk
27. பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
1161, மருதானை வீதி
கொழும்பு 8
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2631631 
(94) 11 2481105/ 2631190
plclease@plc.lk 
www.plc.lk
28. பீப்பிள்ஸ் மேச்சன்ட் பினான்ஸ் பிஎல்சி
21, நவம் மாவத்தை
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2300191/4, 7666333 
(94) 11 2300190, 7666399 
info@pmb.lk 
www.pmb.lk
29.

 

பிரைம் பினான்ஸ் பிஎல்சி
61, டி. எஸ். சேனநாயக்கா மாவத்தை
கொழும்பு 8
தொலைபேசி
 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2679285/87 
(94) 11 7777222/82
(94) 11 2679284 
info@primefinance.lk 
www.primefinance.lk
30. றிச்சேர்ட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட்
69, ஹை பாக் கோனர்
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5900600 
(94) 11 2680775 
info@rpfinancelk.com
www.rpfinancelk.com
31. சர்வோதய டெவலப்மென்ட் பினான்ஸ் கம்பனி லிமிடெட்
இல. 115/ஏ கலாநிதி டனிஸ்டர் த சில்வா மாவத்தை,
கொழும்பு – 08
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 5444666 
(94) 11 2667411 
info@sdf.lk 
www.sarvodayafinance.lk
32. செங்கடகல பினான்ஸ் பிஎல்சி
267, 2ஆவது மாடி
காலி வீதி
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2301301 
(94) 11 2301937 
senk@senfin.com 
www.senfin.com
33. செரன்டிப் பினான்ஸ் லிமிடெட்
187, கட்டுகஸ்தொர வீதி
கண்டி
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்

(94) 81 2213498
(94) 81 2224521
serendibfinance@sltnet.lk 
www.serendibfinance.lk

34. சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி
498, ஆா் ஏ டி மெல் மாவத்தை
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2303717, 23164165, 2100001
(94) 11 2303715
financecompany@singersl.com 
www.singerfinance.com
35.

சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி
11, கில் வீதி
கண்டி

(2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் கம்பனியிற்கு வழங்கியிருந்த உரிமத்தினை இரத்துச்செய்வதற்கான அறிவிப்பினை இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், சட்ட விதிகளின் அடிப்படையில், உரிமத்தினை இரத்துச் செய்வதற்கான அறிவிப்புக்காக கம்பனி தனது ஆட்சேபனையை சமர்ப்பித்துள்ளது. கம்பனியின் ஆட்சேபனை தொடர்பான நாணயச் சபையின் தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும்)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 81 5555555
(94) 81 2203403
info@sinhaputhra.com 
www.sinhaputhra.lk
36. சியபத பினான்ஸ் பிஎல்சி
46/12 “சயுறு செவன”
நவெம் மாவத்தை
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 7605605
(94) 11 7605606
info@siyapatha.lk 
www.siyapatha.lk
37. சொவ்ற்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி *
13, த பொன்சேகா பிளேஸ்
கொழும்பு 4
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2359600/700
(94) 11 2359799 
info@softlogicfinance.lk 
www.softlogicfinance.lk
38.

சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி
5, ஆர் ஏ த மெல் மாவத்தை
கொழும்பு 4

(2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க, 2021 ஏப்பிறல் 12ஆம் திகதி பி.ப. 5.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் வியாபாரம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது)

தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2556160-5 
(94) 11 2595061 
info@sfs.lk 
www.sfs.lk
39. ரேட் பினான்ஸ் அன்ட் இன்வஸ்ட்மன்ட்  
459, யுனியன் பிளேஸ்
கொழும்பு 2
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 2688421-2 
(94) 11 2699226 
tradefi@sltnet.lk 
www.tfil.lk
40. யு பீ பினாஸ் கெம்பனி லிமிடெட் *
10,டெய்சி வில்லா அவனியு
கொழும்பு 4
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4468888 
(94) 11 2508517 
info@ubf.lk
www.ubf.lk
41. வலிபல் பினான்ஸ் பிஎல்சி 
310, காலி வீதி 
கொழும்பு 3
தொலைபேசி 
தொலைநகல் 
மின்னஞ்சல் 
வெப்தளம்
(94) 11 4393100 
(94) 11 4393129 
info@vallibelfinance.com 
www.vallibelfinance.com

* குறைந்தபட்ச மூலதனப் போதுமை தேவைப்பாடுகளுக்கு இணங்காதது மற்றும் அந்நிறுவனத்திற்கு அத்தேவைப்பாடுகளை இணங்கச் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

** குறைந்தபட்ச மூலதனப் போதுமைத் தேவைப்பாடுகளுக்கு இணங்காதது மற்றும் அந்நிறுவனங்கள் அத்தேவைப்பாடுகளுடன் இணங்குவதற்கு மூலதனத் திட்டம் ஒன்றை நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்ட குறைந்த மூலதனப் போதுமைத் தேவைப்பாடுகளுடன் இணங்காத உரிமம்பெற்ற நிதி நிறுவனங்கள் வைப்பீட்டாளர்களுக்குப் பாரிய இடர்நேர்வினை ஏற்படுத்தும்.