Search results

  1. நிதி மற்றும் குத்தகைக் கம்பனிகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ...

    conedit1 - 16.01.2024 - 12:03

  2. Regional Workshop on External Vulnerabilities in South Asia – 28 February and 01 March 2019

    ... Presentation Implications of Exchange Rate Volatility on the Monetary Policy Conduct: An Emerging Market Perspective ... rates and the current account Does exchange rate depreciation improve the balance of trade? A Pakistan’s perspective ...

    conedit1 - 08.03.2019 - 09:09

  3. பொதுநோக்கு

    பொதுநோக்கு ...

    admin - 24.04.2025 - 11:25

  4. வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டம் இரத்துச் செய்யப்படும்

    செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு...

    tmadmin - 19.03.2022 - 18:19

  5. இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2017 திசெம்பர்

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் மாதத்தில் 59.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும ;போது 0.3 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017...

    content_manager - 02.02.2018 - 14:13

  6. இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்த்தொற்றுப் பரவுதலினால் ஏற்படக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்தவும் மற்றும் நிதியியல் சந்தைக் குழப்பத்தைத் தடுப்பதற்கும் அவசரமான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது

    1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டம், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்பனவற்றின் ஒதுக்கங்களின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியானது கொரோனா வைரஸ் ...

    content_manager - 20.03.2020 - 11:39

  7. அண்மைக்கால கொள்கைத் தீர்மானங்களை சந்தைக் கடன்வழங்கல் வீதங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வினைத்திறனை அதிகரித்தல்

    சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பொன்றினைத் தூண்டுவதற்கு கடந்த பதினொரு மாதங்களாக இலங்கை மத்திய வங்கி பல எண்ணிக்கையான நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கை வழிமுறைகளை எடுத்துள்ளது. மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும்...

    mohanan - 25.09.2019 - 08:37

  8. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 சனவரி

    விரிந்த பண நிரம்பலானது ஆண்டிற்காண்டு  (M2b) அடிப்படையில் முன்னைய மாதத்தில் காணப்பட்ட 17.00 சதவீதம் கொண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து 2015 நவெம்பரில் 17.2 சதவீதம் கொண்ட உயர்நத் வீதத்தில் விரிவடைந்தது. 2015 நவெம்பரில் வங்கித் தொழில் துறையின் தேறிய...

    content_manager - 30.01.2019 - 16:07

  9. பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கடன் வசதி

    உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இனி உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஊக்கத்தொகைகளை முழுமைப்படுத்த அந்தந்த உரிமம்பெற்ற வங்கிகளின்...

    conedit1 - 11.02.2020 - 08:56

  10. நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 மே

    விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின்...

    content_manager - 02.10.2018 - 11:07

Pages