இலங்கையின் சமூக பொருளாதார தரவு ஏடுகள்
நாடுகளின் ஒப்பீடுகள் உட்பட சமூக பொருளாதார மாறிகள் மீதான புள்ளிவிபர அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் உள்ளடக்கிய கையளவு ஆண்டு வெளியீடு. ஆண்டு தோறும், யூனில் வெளியிடப்படும் இது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் கிடைக்கும்.
இலங்கையின் சமூக பொருளாதார தரவு ஏடுகள் - 2020
இலங்கையின் சமூக பொருளாதார தரவு ஏடுகள் - 2019