மாற்று விகிதங்கள்

குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதம் (ஐ.அ.டொலர் 1 இற்கு இல.ரூபா)

குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதம் என்பது, உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான செலாவணிச் சந்தையில் முன்னைய தொழில் நாள் முழுவதும் ''கோரலுக்கான கோரிக்கை'' முறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் உடனடி தலையீடுகள் உள்ளடங்கலாக நிறைவேற்றப்படும் அனைத்து உண்மையான ஐ.அ.டொலர்/ இலங்கை ரூபா உடன் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வீதமாகும்.

குறியீட்டு செலாவணி வீதங்கள் (உலக நாணயங்களின் 1 அலகிற்கு இல.ரூபா)

குறியீட்டுச் செலாவணி வீதங்கள் என்பது வியாபார நாளின் தொடக்கத்தில் ஐ.அ.டொலருக்கெதிரான உலக நாணய வீதங்களையும் குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதத்தினையும் ( ஐ.அ.டொலரொன்றிற்கு இல. ரூபா) அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டவையாகும்.

வாங்கும் மற்றும் விற்கும் செலாவணி வீதங்கள்

சராசரி வாங்கும் மற்றும் விற்கும் தந்திமாற்றல் செலாவணி வீதங்களானவை தெரிவுசெய்யப்பட்ட உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் ஒன்பது குறித்துரைக்கப்பட்ட நாணயங்களுக்கென தந்தி மாற்றல்களுக்காக நாளாந்த அடிப்படையில் மு.ப 9.30 மணிக்கு வழங்கப்படும் கோரல்களின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. (இவ்வீதங்கள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படும் நாளாந்த ஆரம்ப வீதங்களின் சராசரியாக கருதப்படுவதுடன் அவை செலாவணி வீதத்தின் ஒரு நாளுக்குள்ளேயான அசைவுகளின் காரணமாக நாளின்போது மாற்றமடையலாம்).

ஐ.அ.டொலர்

ஐ.அ.டொலர்/ இல.ரூபா உடனடி குறிகாட்டல் வீதம்

பிரித்தானிய பவுண்

பிரித்தானிய பவுண்/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்

யூரோ

யூரோ/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்

யப்பான் ஜென்

யப்பான் ஜென்/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்

சீன ரென்மின்பி

சீன ரென்மின்பி/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்

அவுஸ். டொலர்

அவுஸ்.டொலர்/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்