நடு செலாவணி வீதங்கள் (உலக நாணயங்களின் 1 அலகிற்கு இல.ரூபா)

தொழில் நாளின் ஆரம்பத்தில் அத்துடன் ஐ.அ.டொலர்/ இலங்கை ரூபா உடனடி செலாவணி வீதத்தின் நடு வீதத்தில் (ஒரு ஐ.அ.டொலருக்கான இல.ரூபா) ஐ.அ.டொலருக்கெதிரான உலக நாணய வீதங்களின் அடிப்படையில் நடு செலாவணி வீதங்கள் பெறுவிக்கப்படுகின்றன.