குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதம்

(ஐ.அ.டொலர் 1 இற்கு இல.ரூபா)

குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதம் என்பது, உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான செலாவணிச் சந்தையில் முன்னைய வியாபார நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து உண்மையான ஐ.அ.டொலர்/ இல.ரூபா உடன் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வீதமாகும்.