தற்காலிக திகதிகள் - 2022
நாணயக் கொள்கை அறிவிப்பு
| அறிவிக்கும் இல. | அறிவிக்கும் திகதி | 
| 1 | 2022 சனவாி 20, வியாழக்கிழமை | 
| 2 | 2022 மாச்சு 04, வௌ்ளிக்கிழமை (முன்னா் 2022 மாச்சு 08 அன்று இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது) | 
| 3 | 2022 ஏப்பிறல் 08, வௌ்ளிக்கிழமை (முன்னா் 2020 ஏப்பிறல் 05 அன்று இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது) | 
| 4 | 2022 மே 19, வியாழக்கிழமை | 
| 5 | 2022 யூலை 07, வியாழக்கிழமை | 
| 6 | 2022 ஓகத்து 18, வியாழக்கிழமை | 
| 7 | 2022 ஒத்தோபா் 06, வியாழக்கிழமை (முன்னா் 2022 ஒத்தோபா் 13 அன்று இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது) | 
| 8 | 2022 நவெம்பா் 24, வியாழக்கிழமை | 
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (உற்பத்தி மற்றும் பணிகள்) ஊடக அறிக்கை*
| மாதம் | வெளியீட்டுத் திகதி | 
| 2022 சனவரி | 2022 சனவாி 18, செவ்வாய்க்கிழமை | 
| 2022 பெப்புருவரி | 2022 பெப்புருவரி 15, செவ்வாய்க்கிழமை | 
| 2022 மாச்சு | 2022 மாச்சு 15, செவ்வாய்க்கிழமை | 
| 2022 ஏப்பிறல் | 2022 ஏப்பிறல் 18, திங்கட்கிழமை | 
| 2022 மே | 2022 மே 17, செவ்வாய்க்கிழமை | 
| 2022 யூன் | 2022 யூன் 15, புதன்கிழமை | 
| 2022 யூலை | 2022 யூலை 15, வௌ்ளிக்கிழமை | 
| 2022 ஓகத்து | 2022 ஓகத்து 15, திங்கட்கிழமை | 
| 2022 செத்தெம்பர் | 2022 செத்தெம்பா் 15, வியாழக்கிழமை | 
| 2022 ஒத்தோபர் | 2022 ஒத்தோபா் 17, திங்கட்கிழமை | 
| 2022 நவெம்பர் | 2022 நவெம்பா் 15, செவ்வாய்க்கிழமை | 
| 2022 திசெம்பர் | 2022 திசெம்பா் 15, வியாழக்கிழமை | 
*முன்னைய மாத அளவீட்டுடன் தொடர்புடைய ஊடக வெளியீடு (ஒவ்வொரு மாத முடிவிலிருந்து 15 நாட்கள் பின்னால்)
ஏனைய ஊடக அறிக்கைகள்
| ஊடக அறிக்கை | தற்காலிக வெளியீட்டுத் திகதி | 
| 2021 2ஆம் அரையாண்டிற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி | 2022 பெப்புருவரி 25, வௌ்ளிக்கிழமை | 
| 2022, 1ஆம் அரையாண்டிற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி | 2022 ஓகத்து 31, புதன்கிழமை | 
| இலங்கைப் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் - 2022 வெளியீடு | 2022 ஓகத்து 31, புதன்கிழமை | 
| இலங்கை சமூகப் பொருளாதாரத் தரவு – 2022 வெளியீடு | 2022 செத்தெம்பர் 15, வியாழக்கிழமை | 
| 2021 இற்கான மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்திகள் | 2022 ஒத்தோபர் 31, திங்கட்கிழமை | 
| 2021 இற்கான இலங்கை சுபீட்சச் சுட்டெண் | 2022 நவெம்பர் 30, புதன்கிழமை | 
 
            









