முன்கூட்டி வௌியிடப்படும் கால அட்டவணை - 2024

 

2024ஆம் ஆண்டிற்கான நாணயக் கொள்கைச் சபை கூட்டங்களும் நாணயக் கொள்கை முன்கூட்டி வெளியிடப்படும் கால அட்டவணை

அறிவிப்பு இலக்கம். நாணயக் கொள்கைச் சபை கூட்டங்களின் திகதி அறிவிப்புத் திகதி
1 2024 சனவாி 22, திங்கட்கிழமை 2024 சனவாி 23, செவ்வாய்க்கிழமை
விசேட நாணயக் கொள்கைச் சபைக் கூட்டம் 2024 பெப்புருவரி 07, புதன்கிழமை* -
2 2024 மாச்சு 25, திங்கட்கிழமை 2024 மாச்சு 26, செவ்வாய்க்கிழமை
3 2024 மே 28, செவ்வாய்க்கிழமை 2024 மே 29, புதன்கிழமை
4 2024 யூலை 23, செவ்வாய்க்கிழமை 2024 யூலை 24, புதன்கிழமை
5 2024 செத்தெம்பா் 26, வியாழக்கிழமை 2024 செத்தெம்பா் 27, வௌ்ளிக்கிழமை
6 2024 நவெம்பர் 26, செவ்வாய்க்கிழமை 2024 நவெம்பர் 27, புதன்கிழமை

* இக்கூட்டம் கொள்கை வட்டி வீதத் தீர்மானத்திற்கு வழிவகுக்காது

 

நாணயக் கொள்கை அறிக்கை

அறிக்கை தற்காலிக வௌியீட்டுத் திகதி
நாணயக் கொள்கை மீளாய்வு - 2023ஆம் ஆண்டின் 2ஆம் அரையாண்டு  2024​ பெப்புருவரி 15,வியாழக்கிழமை
நாணயக் கொள்கை மீளாய்வு - 2024ஆம் ஆண்டின் 1ஆம் அரையாண்டு 2024​ ஓகத்து 15,வியாழக்கிழமை

   

நிதியியல் முறைமை உறுதிப்பாடு பற்றிய அறிக்கைகளும் ஊடக வௌியீடுகளும்

அறிக்கை/ ஊடக வௌியீடுகள் வௌியீட்டுத் திகதி
நிதியியல் ஆற்றல்த்தன்மை குறிகாட்டிகள் - 2023ஆம் ஆண்டின் 04ஆம் காலாண்டு 2024 மாச்சு இறுதியில் 
நிதியியல் ஆற்றல்த்தன்மை குறிகாட்டிகள் - 2024ஆம் ஆண்டின் 01ஆம் காலாண்டு 2024 யூன் இறுதியில் 
நிதியியல் ஆற்றல்த்தன்மை குறிகாட்டிகள் - 2024ஆம் ஆண்டின் 02ஆம் காலாண்டு 2024 செத்தெம்பா் இறுதியில் 
நிதியியல் உறுதிப்பாட்டு மீளாய்வு – 2024 (அ) 2024 ஒத்தோபா் இறுதியில் 
நிதியியல் ஆற்றல்த்தன்மை குறிகாட்டிகள் - 2024ஆம் ஆண்டின் 03ஆம் காலாண்டு 2024 திசெம்பா் இறுதியில் 

(அ) ஊடக மாநாடும் இடம்பெறும்.

 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் ஊடக அறிக்கை

தொடா்புடைய காலம் வெளியீட்டுத் திகதி
திசெம்பர் 2023 2024 சனவரி 31, புதன்கிழமை
சனவரி 2024 2024 பெப்புருவரி 29, வியாழக்கிழமை
பெப்புருவரி 2024 2024 மாச்சு 28, வியாழக்கிழமை
மாச்சு 2024 2024 ஏப்பிறல் 30, செவ்வாய்க்கிழமை
ஏப்பிறல் 2024 2024 மே 31, வெள்ளிக்கிழமை
மே 2024 2024 யூன் 28, வெள்ளிக்கிழமை
யூன் 2024 2024 யூலை 31, புதன்கிழமை
யூலை 2024 2024 ஓகத்து 30, வெள்ளிக்கிழமை
ஓகத்து 2024 2024 செத்தெம்பா் 30, திங்கட்கிழமை
செத்தெம்பர் 2024 2024 ஒத்தோபர் 30, புதன்கிழமை
ஒத்தோபர் 2024 2024 நவெம்பர் 29, வெள்ளிக்கிழமை
நவெம்பர் 2024 2024 திசெம்பர் 31, செவ்வாய்க்கிழமை

 

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (உற்பத்தி மற்றும் பணிகள்) ஊடக அறிக்கை*

மாதம் வெளியீட்டுத் திகதி
சனவரி 2024 2024 சனவாி 16, செவ்வாய்க்கிழமை
பெப்புருவரி 2024 2024 பெப்புருவரி 15, வியாழக்கிழமை
மாச்சு 2024 2024 மாச்சு 15, வௌ்ளிக்கிழமை
ஏப்பிறல் 2024 2024 ஏப்பிறல் 15, திங்கட்கிழமை
மே 2024 2024 மே 15, புதன்கிழமை
யூன் 2024 2024 யூன் 18, செவ்வாய்க்கிழமை
யூலை 2024 2024 யூலை 15, திங்கட்கிழமை
ஓகத்து 2024 2024 ஓகத்து 15, வியாழக்கிழமை
செத்தெம்பர் 2024 2024 செத்தெம்பா் 18, புதன்கிழமை
ஒத்தோபர் 2024 2024 ஒத்தோபா் 15, செவ்வாய்க்கிழமை
நவெம்பர் 2024 2024 நவெம்பா் 18, திங்கட்கிழமை
திசெம்பர் 2024 2024 திசெம்பா் 16, திங்கட்கிழமை

*முன்னைய மாத அளவீட்டுடன் தொடர்புடைய ஊடக வெளியீடு (ஒவ்வொரு மாத முடிவிலிருந்து 15 நாட்கள் பின்னால்)

 

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கட்டடவாக்கம்) ஊடக அறிக்கை**

மாதம் வெளியீட்டுத் திகதி
சனவரி 2024 2024 சனவரி 31, புதன்கிழமை
பெப்புருவரி 2024 2024 பெப்புருவரி 29, வியாழக்கிழமை
மாச்சு 2024 2024 மாச்சு 28, வியாழக்கிழமை
ஏப்பிறல் 2024 2024 ஏப்பிறல் 30, செவ்வாய்க்கிழமை
மே 2024 2024 மே 31, வெள்ளிக்கிழமை
யூன் 2024 2024 யூன் 28, வெள்ளிக்கிழமை
யூலை 2024 2024 யூலை 31, புதன்கிழமை
ஓகத்து 2024 2024 ஓகத்து 30, வெள்ளிக்கிழமை
செத்தெம்பர் 2024 2024 செத்தெம்பா் 30, திங்கட்கிழமை
ஒத்தோபர் 2024 2024 ஒத்தோபர் 30, புதன்கிழமை
நவெம்பர் 2024 2024 நவெம்பர் 29, வெள்ளிக்கிழமை
திசெம்பர் 2024 2024 திசெம்பர் 31, செவ்வாய்க்கிழமை

**முன்னைய மாத அளவீட்டுடன் தொடர்புடைய ஊடக வெளியீடு (ஒவ்வொரு மாத முடிவிலிருந்து 30 நாட்கள் பின்னால்)

 

பணவீக்கம் - கொ.நு.வி.சு. ஊடக அறிக்கை

மாதம் வெளியீட்டுத் திகதி
சனவரி 2024 2024 சனவரி 31, புதன்கிழமை
பெப்புருவரி 2024 2024 பெப்புருவரி 29, வியாழக்கிழமை
மாச்சு 2024 2024 மாச்சு 28, வியாழக்கிழமை
ஏப்பிறல் 2024 2024 ஏப்பிறல் 30, செவ்வாய்க்கிழமை
மே 2024 2024 மே 31, வெள்ளிக்கிழமை
யூன் 2024 2024 யூன் 28, வெள்ளிக்கிழமை
யூலை 2024 2024 யூலை 31, புதன்கிழமை
ஓகத்து 2024 2024 ஓகத்து 30, வெள்ளிக்கிழமை
செத்தெம்பர் 2024 2024 செத்தெம்பா் 30, திங்கட்கிழமை
ஒத்தோபர் 2024 2024 ஒத்தோபர் 30, புதன்கிழமை
நவெம்பர் 2024 2024 நவெம்பர் 29, வெள்ளிக்கிழமை
திசெம்பர் 2024 2024 திசெம்பர் 31, செவ்வாய்க்கிழமை

 

ஏனைய ஊடக அறிக்கைகள்

ஊடக அறிக்கை தற்காலிக வெளியீட்டுத் திகதி
2023 2ஆம் அரையாண்டிற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2024 பெப்புருவரி 29, வியாழக்கிழமை
2024 1ஆம் அரையாண்டிற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2024 ஓகத்து 30, வெள்ளிக்கிழமை
இலங்கைப் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் - 2024 வௌியீடு 2024 ஓகத்து 30, வெள்ளிக்கிழமை
இலங்கை சமூகப் பொருளாதாரத் தரவு – 2024 வெளியீடு 2024 செத்தெம்பா் 30, திங்கட்கிழமை
2023 இற்கான மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்திகள் 2024 திசெம்பர் 20, வௌ்ளிக்கிழமை
இலங்கை சுபீட்சச் சுட்டெண் 2024 திசெம்பர் 31, செவ்வாய்க்கிழமை