Search results

  1. பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 251.4 மில்லியன் கொண்ட நான்காவது தொகுதிக் கடனை விடுவித்துள்ளது

    பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்து, சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 251.4 மில்லியன்) பெறுமதியான...

    content_manager - 27.01.2018 - 16:26

  2. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஒத்தோபர் 2017

    வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பனவற்றின் காரணமாக 2017 ஒத்தோபரில் வெளிநாட்டுத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் காட்டியது....

    content_manager - 07.02.2018 - 16:11

  3. ​வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - சனவரி 2018

    இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு மத்தியிலும் நிதியியல் கணக்கிற்கான உயர்வான உட்பாய்ச்சல்களுடன் 2018 சனவரியில் மேம்பாடொன்றினை எடுத்துக்காட்டியது. வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள்...

    content_manager - 09.04.2018 - 09:50

  4. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 பெப்புருவரி

    சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க விரிவு காணப்படுகின்றமை 2018 பெப்புருவரியில்...

    conedit1 - 16.05.2018 - 08:59

  5. ரூபாவின் தேவையற்ற தேய்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருக்கிறது

    இலங்கை ரூபாவின் மீது நாணய அழுத்தத்தினை தேவைப்படுத்துகின்ற அடிப்படை அம்சங்கள் எதுவும் காணப்படவில்லை. தற்பொழுது மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.1 பில்லியனாக ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டதுடன் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்கள்...

    conedit4 - 17.05.2018 - 15:34

  6. வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 மே

    இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2018 மேயில் மிதமான செயலாற்றமொன்றினை எடுத்துக்காட்டியது. இறக்குமதி வளர்ச்சியினை ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை விஞ்சியிருந்தமையினால் 2018 மேயில் வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறை ஒப்பீட்டளவில் வேகம் குறைந்த வீதமொன்றில்...

    conedit1 - 23.07.2018 - 15:37

  7. வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 யூன்

    இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2018 யூனில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. யூன் மாத காலப்பகுதியில் உண்மை நியதிகளிலான வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டுப்பகுதியில் குறைவான மட்டத்தைப் பதிவுசெய்த போதிலும் இறக்குமதிச் செலவினங்களின்...

    content_manager - 28.08.2018 - 10:21

  8. நொமுறா ஹோல்டிங்ஸ் இன்ங் மூலம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான பிழையான அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தல்

    இலங்கை உள்ளிட்ட ஏழு வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் செலாவணி வீத நெருக்கடி இடர்நேர்வில் காணப்படுகின்றன என்பதனை காண்பிக்கின்ற நொமுறா கோல்டிங்ஸ் இன்ங் மூலமான பகுப்பாய்வொன்றினை பல பன்னாட்டு ஊடகத் தளங்கள் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன.  ...

    conedit1 - 19.09.2018 - 10:43

  9. இரஜரட்டை மற்றும் வயம்ப மக்களை சந்திக்கின்றது இலங்கை மத்திய வங்கி

    இரஜரட்டை மற்றும் வயம்ப பிராந்திய மக்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி சேவைகளின் இலகுவான கிடைப்பனவை மற்றும் மத்திய வங்கியின் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட பொதுமக்களுக்கான சேவைநாள்...

    content_manager - 20.09.2018 - 16:43

  10. வாகன இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளில் திறக்கப்படும் நாணயக் கடிதங்களுக்கெதிரான எல்லை வைப்புத் தேவைப்பாடு

    வர்த்தக நோக்கங்களுக்கல்லாத பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற மோட்டார் வாகன இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளில் திறக்கப்படுகின்ற நாணயக் கடிதங்களுக்கெதிராக உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் 100 சதவீத எல்லை வைப்புத் தேவைப்பாடொன்றினை இலங்கை மத்திய...

    conedit4 - 20.09.2018 - 08:57

Pages