“நிதியியல் அறிவு மாதம் 2025” செத்தெம்பர் 10 தொடக்கம் மத்திய வங்கி தொடங்கி வைக்கின்றது

மத்திய வங்கியானது 2025 செத்தெம்பர் 10 தொடக்கம் நிதியியல் அறிவு மாதத்தை அங்குரார்ப்பணம் செய்து, நிதியியல் வசதிக்குட்படுத்தலை நோக்கி தேசத்தின் முன்னேற்றகரமான பயணத்தில் இன்றியமையாத மைற்கல்லை அடையாளப்படுத்துகின்றது. இம்முன்னெடுப்பு நிதியியல் அறிவு வழிகாட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டுநடாத்தப்பட்டு, ‘நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதோர் இலங்கை’ இனை உருவாக்கும் மத்திய வங்கியின் பரந்தளவிலான தொலைநோக்குடன் அணிசேர்கின்றது. 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, September 9, 2025