வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 மே

மாதாந்த நடைமுறைக் கணக்கானது 2025 மே வரையான காலப்பகுதியிலான சகல மாதங்களிலும் மிகைகளைப் பதிவுசெய்தமையானது வெளிநாட்டுத் துறையின் வலுவான செயலாற்றத்தினைப் பிரதிபலித்தது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 மேயுடன் ஒப்பிடுகையில் 2025 மேயில் விரிவடைந்தமையானது வணிகப்பொருள் ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிகளில் ஏற்பட்ட பாரியளவிலானதோர் ஆண்டிற்காண்டு வளர்ச்சியினைப் பிரதிபலித்தது. இருப்பினும், வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தது.

 

FULL TEXT

Published Date: 

Monday, June 30, 2025