வாங்கும் மற்றும் விற்கும் செலாவணி வீதங்கள்

சராசரி வாங்கும் மற்றும் விற்கும் செலாவணி வீதங்கள் உரிமம் பெற்ற முக்கியமான வர்த்தக வங்கிகளினால் நாளாந்த அடிப்படையில் மு.ப 9.30 மணிக்கு தந்தி மாற்றல்களுக்காக வழங்கப்படும் வீதமாகும் (வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட இவ்வீதங்கள் நாளாந்த ஆரம்ப வீதங்களாகக் கருதப்படுவதுடன் அவை செலாவணி வீதத்தின் ஒரு நாளுக்குள்ளேயான செலாவணி வீத அசைவுகளின் காரணமாக நாளுக்குரிய காலப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உட்பட்டனவாகும்.