கொவிட் -19 நிவாரண கடன் திட்டங்கள்

 


21.07.2020 Frequently Asked Questions No 4 of 2020 Amendments to Frequently Asked Questions No. 02 of 2020
16.07.2020 Circular No. 7 of 2020 Relief Measures to Assist Covid-19 affected Businesses and Individuals
16.07.2020 Banking Act Direction No. 6 of 2020 Extraordinary Regulatory Measures Amidst Covid-19
13.07.2020   பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தொழிற்படு மூலதன கடன் திட்டங்களின் முக்கிய அம்சங்கள்
03.07.2020 Operating Instruction No. 35/03/023/0001/001 அரசாங்கம் சாா்பில் திறைசோியினால் வழங்கப்படும் 'ஒப்பந்ததாரா்களுக்கு செலுத்தவேண்டிய விலைப்பட்டியல் நிலுவைக் கொடுப்பனவுகளின் ஏற்றுக்கொள்ளல் கடிதம்' இன் அடிப்படையில் கட்டடவாக்கத் துறைக்கு வழங்கப்படும் திரவத்தன்மை வசதி
22.06.2020 தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் கொவிட் -19 நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கான புதிய கடன்வசதி (சௌபாக்கியா கொவிட் மறுமலர்ச்சிக் கடன்வசதி)
19.06.2020 2020இன் 3ஆம் இலக்க அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 2020இன் 2ஆம் இலக்க அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளிலான திருத்தங்கள்
18.06.2020 தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இல. 35/03/023/0001/001 அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிப் பத்திரங்கள் / உத்தரவாதங்கள் மீது கட்டடவாக்கத் துறைக்கான திரவத்தன்மை வசதி
06.05.2020 2020இன் 2ஆம் இலக்க அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கொவிட் -19  நிவாரணத் திட்டங்கள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
27.03.2020 2020இன் 5ஆம் இலக்க சுற்றிக்கை கொவிட் -19   இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர் மற்றும் சுயதொழில் உள்ளடங்கலான வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான ரூ. 50 பில்லியனிலான ஆறுமாத மீள்நிதியிடல் வசதி
25.03.2020 2020இன் 1ஆம் இலக்க விளக்கக் குறிப்புகள் 2020இன் 4ஆம் இலக்க  கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்கான நிவாரண நடவடிக்கைகள் சுற்றறிக்கைக்கான விளக்கக் குறிப்புகள்
24.03.2020 2020இன் 4ஆம் இலக்க சுற்றறிக்கை கொவிட் - 19  மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்