அலுவலர் ஆய்வுத் தொடர்கள்
அலுவலர் ஆய்வுகள் என்பது வருடத்திற்கு இரு முறை (மார்ச்-செப்டம்பர்) சக விமர்சனம்செய்யப்பட்ட  இலங்கை மத்திய வங்கியின் இதழாகும்.  மத்திய வங்கி எதிர்கொள்கின்ற  தற்போதைய பேரண்ட பொருளாதாரப் பிரச்சினைகளையும் கொள்கைச் சவால்களையும் பகுப்பாய்வு செய்கின்ற  அதேவேளை அண்மைய கருத்தியல்  மற்றும்  அனுபவரீதியான ஆராய்ச்சிகளை  எடுத்துரைப்பதற்கான மன்றமொன்றை வழங்குவதற்கு புத்தாக்கமிக்க ஆராய்ச்சியைத் தூண்டுவதை இவ்விதழ்  நோக்காகக்கொண்டுள்ளது.
            







