கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2025 ஓகத்தில் நேர்க்கணியத்திற்கு திரும்பலடைந்து, பணச்சுருக்கத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கின்றது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்துடன் அளவிடப்பட்டவாறு முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக 11 மாத பணச்சுருக்கத்தின் பின்னர் 2025 ஓகத்தில் நேர்க்கணியப் புலத்திற்கு திரும்பலடைந்து, 2025 யூலையின் 0.3 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீதத்தைப் பதிவுசெய்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, August 29, 2025