2025 ஏப்பிறலில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் பணச் சுருக்க நிலைமைகள் மேலும் தளர்வடைவதை சமிக்ஞைப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய 2025 மாச்சில் தொடங்கிய பணச் சுருக்க நிலைமைகளின் தளர்வு 2025 ஏப்பிறலிலும் தொடர்ந்தது. இதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2025 மாச்சில் பதிவாகிய 2.6 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஏப்பிறலில் 2.0 சதவீதம் கொண்ட மெதுவான பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, April 30, 2025