இணையப் பக்கம் வடிவமைத்தல் மீதான பயிற்சி நிழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் “இணையப் பக்கம் வடிவமைத்தல் மீதான பயிற்சி நிகழ்ச்சி” யாழ்ப்பாணத்தில் 2021 திசெம்பர் 14 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டதுடன் வட மாகாணத்திலுள்ள 40 தெரிவுசெய்யப்பட்ட சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்தனர்.