Friday, November 19, 2021
2021 ஒத்தோபர் 28 திகதியிடப்பட்ட 2251/42 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் படி 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல் விதிகள்