வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள்

உண்மை, நாணய, இறை மற்றும் வெளிநாட்டு ஆகிய துறைகளின்  பொருளாதாரத் தரவுகளை வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் உள்ளடக்குகின்றது. இது மிகவும் அடிக்கடியான குறுங்காலப் புள்ளிவிபரத்தை சந்தைக்கு வெளியிடும் மூலங்களிலொன்றாக காணப்படுவதுடன் அவற்றை பயன்படுத்துவோரின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் உதவிபுரிகின்றது. வெளியிடப்பட்ட தரவுகளை பொருளாதாரத்தின் போக்குகளை பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்த முடியும் என்பதுடன் தொழில்முயற்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோருக்கு இது பயனுள்ளதாகவும் காணப்படுகின்றது.

Pages