வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 மாச்சு

2023 சனவரியில் மாதாந்த நடைமுறைக் கணக்கு புள்ளிவிபரங்களைத் தொகுக்கத் தொடங்கியதிலிருந்து பதிவுசெய்யப்பட்ட அதியுயர்ந்த மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகையுடன் இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது 2025 மாச்சில் தொடர்ந்தும் வலுவடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, April 30, 2025