மாதாந்தச் செய்தித் திரட்டு

ஊழியர் ஆசிரியர் குழாமின் நெறிப்படுத்தலின் கீழ் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இலங்கை மத்திய வங்கியின் செய்தித் திரட்டு வெளியிடப்படுகின்றது. அலுவல்சார் அறிக்கைகள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட கட்டுரைகளைத் தவிர வழங்கப்படும் விளக்கங்கள் மற்றும் கருத்துக்களுக்கு குழு பொறுப்பாகவுள்ளது.

மாதாந்தச் செய்தித்திரட்டிற்கான வெளியீடானது 2025 சனவரியிலிருந்து எக்ஸலை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது. பிந்தைய மாதாந்தச் செய்தித்திரட்டைப் பார்வையிடுவதற்கு பார்க்க https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/monthly-bullet...