ஆர்வத்தினை வெளிப்படுத்துவதற்கான அழைப்பு

அதிநவீனத்துவம் வாய்ந்த நிதியியல் உட்கட்டமைப்பொன்றினை நிறுவுவதற்கான ஆலோசனைப் பணிகளை வழங்குவதற்காகவும் இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை இயலுமைப்படுத்துவதற்காகவும் இலங்கை மத்திய வங்கி ஆர்வத்தினை வெளிப்படுத்துமாறு கோருகின்றது.

இவ்விலைக்கோரலுடன் தொடர்பான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு பின்வரும் இணைப்புக்களை அழுத்தவும்

ஆர்வத்தினை வெளிப்படுத்துங்கள் - முக்கிய ஆவணங்கள்

இணைப்பு I - விலைக்குறிப்பீட்டாளர் கம்பனி கூட்டுத்தாபனத் தோற்றப்பாடு

பத்திரிகை அறிவித்தல்

கேள்விகள் மற்றும் விடைகள்