“முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், வசதியான நிதியியல் சேவைகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

களுவாஞ்சிக்குடியின் வெள்ளாவெளி பிரதேச பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், வசதியான நிதியியல் சேவைகள் மற்றும் தடை செய்யப்பட்ட  நிதியியல் திட்டங்கள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 20