உணவகச் சேவை தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

அம்பாறை பிரதேச  பெண்  தொழில் முயற்சியார்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 'உணவகச் சேவை தொடர்பான திறன் அபிவிருத்தி  நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் அம்பாறை  மண்டல மஹா விகாரையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததுடன் இதில் 65 பெண் தொழில் முயற்சியாளர்கள் பயனடைந