"பற்றிக் உற்பத்தி" பற்றிய தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்த "பற்றிக் உற்பத்தி" பற்றிய தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் - மாத்தளை வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.