மென்மையான விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்

கெகிராவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மென்மையான விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "மென்மையான விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சித்திட்டம்" 2018 நவெம்பர் 19,21 மற்றும் 23ஆம் திகதிகளில் கெகிராவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.